“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளருக்கு உதபே பதிலடி!

“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – இதை சொல்பவர் ஒரு தெலுங்கு வந்தேறி வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர், திமுக (தினமணி – 27th February 2019 “தமிழ் தேசியமும் வந்தேறிகளும்!”)

இன்னும் இவர் இது குறித்து சொன்ன சில செய்திகளையும் படியுங்கள் :

//”தமிழ் தேசியம் பேசுபவர்களால் பரவலாக முன்வைக்கப்படும் வந்தேறிகள் என்கிற குற்றச்சாட்டு. தன்னுடைய மூதாதையர்கள் தமிழகத்தில் பிறந்து, இதை தாயகமாகக் கொண்டு அவர்களின் வழிவழியாக வந்து, தமிழ் மண்ணை நேசித்து இந்த மண்ணுக்காக நேர்மையாகப் போராடும் நல்லுள்ளங்களை வந்தேறிகள் என்று காயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமல்ல.”//


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இவரைப்போன்ற தெலுங்கர்கள், தமிழனின் முதுகு மேல் ஏறி ஆட்சி செய்ய துடிப்பார்கள். ஆட்சியும் செய்வார்கள். தமிழர்களுக்கு எதிரான, தமிழ் மொழியை மழுங்கடிக்கக்கூடிய, தமிழினத்தின் அடி வேரை நாசமாக்ககூடிய அனைத்து வித செயல்பாடுகளையும் செய்து கொண்டு, தமிழகத்திலேயே தங்கள் மொழியினரை கூட்டி வைத்து மேடை போட்டு தமிழர்கள் வந்தேறிகள் எனவும் சொல்லுவார்கள் – இவர்களை நாம் கை குப்பி வரவேற்று விருந்தளிக்க வேண்டுமாம்.

(காணொளி – தெலுங்கு கம்மவார் கூட்டத்தில்…. வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர், திமுக)

தமிழ் தேசியம் வந்தேறி என பேசுவது பயனளிக்காதாம். ஆனால், இந்த தெலுங்கு வந்தேறி, தெலுங்கு மேடையேறி நம் தமிழரை இழிவு செய்ய, நாம் வேடிக்கை பார்க்க வேண்டுமாம்.

கட்டுரையாளரான நீ, கட்டுரையில் சொன்னபடி தமிழ் மண்ணை நேசித்து, மண்ணணுக்காக நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நாங்கள் தமிழர்களும் உன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம். அப்படித்தான் இல்லையே! நாங்கள் என்ன செய்ய வந்தேறியே!

– அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: