மெரினாவில் தடையை மீறி நினைவேந்தனில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறையை காட்டுகிறது!

மெரினாவில் தடை மீறி நினைவேந்தனில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறையை காட்டுகிறது!

மெரினாவில் தடை மீறி நினைவேந்தனில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறையை காட்டுகிறது!

நினைவேந்தலில் முறுகல் தேவையற்றது.

சீமான் இரமேஸ்வரத்தில் அமைதியாக நிகழ்த்தினார்.

இது போல், தமிழ்த் தேசியத்தை ஆதரிப்போர் அமைதியாக பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அரசு மெரினாவில் அனுமதிக்கவில்லையெனில், ஒன்று வேறு இடத்தில் அனுமதி பெற்று நடத்தி இருக்க வேண்டும் அல்லது, நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். இது தேவையற்ற சர்ச்சையை கிளப்பி இருக்காது.

எனினும், குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறை என்றே சொல்ல வேண்டும்.

உலகத் தமிழர் பேரவை இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.

– அக்னி, உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: