வாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு

வாட்ஸ் அப் - பின் உச்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு

வாட்ஸ் அப் – பின் உச்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு

வாட்ஸ் அப் குழுவில் தற்போது 256 பேர் வரை மட்டுமே சேர்க்க இயலும் வசதியை அந்த நிறுவனம் நிர்ணயத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இப்போதைய நிலவரப்படி நிர்ணயக்கப்பட்டுள்ள 256 பேர் நமது குழுவில் இருக்கின்றதை பெருமையோடு பகிர்கிறோம்.

வெளிநாட்டு தமிழர்கள் அதிகளவிலும், பல அறிவு சார்ந்த தமிழ் அறிஞர்களையும் தற்போது கொண்டிருக்கிறது நமது குழு.

இப்படியுள்ள நமது குழுவில் பதிவிடும் நண்பர்களின் பொறுப்பு அதிகமாக இருக்கும். மிக கவனமாக உங்களது கருத்துக்களை உலகத் தமிழினத்திற்கு, பயன் தரும் வகையில் பதிவிட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

நாம் பயணிக்கும் தூரம் அதிகமாக இருக்கலாம். ஆனால், வெற்றியின் இலக்கை நோக்கியே பயணம் செய்வோம் என உறுதி ஏற்போம்.

நமது அமைப்பின் அடிப்படை நோக்கமான ‘ஒன்றுபட்ட உலகத் தமிழினம்’ உருவாக்க நமது பங்களிப்பை இயன்றவரை செய்வோம்.

நன்றி.

– உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: