இடம் : மாநாட்டு அரங்கம், இக்ஸ்சா, 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை
நேரம் : 08-01-2017, ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு
தலைமை : திரு. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை
மாலை 4.30 மணி
தமிழ் வரலாற்று நாயகர்களின் படங்களுக்கு அஞ்சலி
மாலை 5.00 மணி – நினைவலைகள் – நினைவுணர்வு