சந்திக்கும் தமிழர் உலகம்! – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்….

worldtamilforum_Invitation_front_niraimathi-600
சந்திக்கும்
தமிழர் உலகம்
 
இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டிடம்),
அண்ணா சாலை, சென்னை-600 002.
 
நேரம் : 22-02-2019, வெள்ளி – மாலை 04.30 மணிக்கு
 
*****************************************

சந்திக்கும் தமிழர் உலகம்

: : நிகழ்ச்சி நிரல் : :
 
: : தமிழ்த் தாய் வாழ்த்து : :
 
: : வாழ்த்துரை : :
 
திரு.வி.ஜி.பி. சந்தோசம்
(தலைவர் – உலகத் தமிழ்ச் சங்கம்)
 
திரு. அபு பக்கர்
(தலைவர் – கிளாரியன் ஹோட்டல் பிரசிடென்ட்)
 
திரு. ஆர். திருநாவுக்கரசர் ஐ.பி.எஸ்
(துணை ஆணையாளர்)
சென்னை பெருநகர காவல்துறை
 
டாக்டர் சிவக்குமார் ஐ.பி.எஸ்
(துணை ஆணையாளர்)
சென்னை பெருநகர காவல்துறை
 
திரு. தங்கர் பச்சான்
(திரைப்பட இயக்குநர்)
 
செல்வி கஸ்தூரி
(நடிகை மற்றும் சமூக ஆர்வலர்)
 
திரு. கலைக்கோட்டுதயம்
(தலைவர் – தமிழன் தொலைக்காட்சி)
 
திரு. USSR நடராஜன்
(மேனாள் ரஷ்ய தூதுவராலையம்)
 
: : சிறப்புரை : :
 
தமிழும் – சீன மக்களும்
உங்கள் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)
(கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்)
 
: : நிகழ்ச்சி நடுவர் : :
 
திரு. அக்னி சுப்ரமணியம்
(உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்)
 
: : தொகுப்பாளர் : :
 
முனைவர் மு. ஜோதி லட்சுமி எம்.ஏ, எம்.ஃபில், பி.எச்.டி
(உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, திருச்சி)
 
: : நன்றி : :
 
திருமிகு. தஞ்சை பத்மா
(உலகத் தமிழர் பேரவை – மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர்)
 
– தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்….
*****************************************
 
தொடர்பு மையம் :
உலகத் தமிழர் பேரவை
அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018, தமிழ்நாடு
தொலைபேசி : +91-98416 88937 / +91-89460 97054
 
www.worldtamilforum.com
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: