எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

நமது உலகத் தமிழர் பேரவை – யின் தொடர்பு அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இன்று அலுவல் ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் திறப்பாளராக மலேசியாவின் மதிப்புமிக்க தமிழ் தேசத்தவரும், தமிழை உயிராக கொண்டு வாழ்ந்து வருபவருமாக ஐயா திரு. சாமூவேல்ராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

திறப்பு நிகழ்ச்சியின்போது, தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

இந்நிகழ்ச்சியின்போது, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, பட்டயக் கணக்கர் திரு. கோபி நாராயணன், இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் திரு. தனஞ்செயன் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்கள் செல்வி வாசுகி, அனந்தி ஆகியோர் பங்கெடுத்து சிறப்பித்திருந்தனர்.

office-open-26112016-3இனி கீழ்கண்ட முகவரியில் உலகத் தமிழர் பேரவை – யின் தொடர்பு அலுவலகம் செயல்படும் என்பதை பெருமையோடு தெரிவித்து கொள்கிறோம்.

World Tamil Forum
Precision Plaza,
397, Anna Salai,  Teynampet,
Chennai – 600018 Land Line : +91-44-48587737
Mobile :+91-9841688937 WhatsApp :+91-9841688937
Face Book : https://www.facebook.com/worldtamilforumnews/
Twitter : https://twitter.com/ForumTamilEmail : Vorldtamilforum@gmail.com, office@worldtamilforum.com
WebSite : https://worldtamilforum.com
உலகத் தமிழர் பேரவை
பிரிசிசன் பிளாசா
397, அண்ணா சாலை, தேனாம்பேட்டை
சென்னை – 600018
தரை வழி தொடர்பு : +91-44-48587737
செயல்பேசி : +91-9841688937கட்செவி : +91-9841688937
முகநூல் : https://www.facebook.com/worldtamilforumnews/
டூவீட்டர் : https://twitter.com/ForumTamilமின்னஞ்சல் : Vorldtamilforum@gmail.com, office@worldtamilforum.com
இணையம் : https://worldtamilforum.com

office-open-26112016-1office-open-26112016-4

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: