: : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!

maaveerar_naal_2018_600_1

: : மாவீரர் நாள் : :
தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!

நாள் : 25.11.2018 ஞாயிறு காலை 10 மணி
இடம் : தலைமையகம் – உலகத் தமிழர் பேரவை

: : சிறப்பழைப்பாளர்கள் : :

 • வீ.சேகர் (திரைப்பட இயக்குனர் – உலகத் திருக்குறள் கூட்டமைப்பு)
 • தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் (தலைவர்-தமிழ் நாடு பத்திரிக்கையாளர் சங்கம்)
 • அருகோ (ஆசிரியர்- ஏழுகதிர்)
 • பாவலர் இராமசந்திரன் (தலைவர்-தமிழ் தன்னுரிமை இயக்கம்)
 • உதயை வீரையன் (எழுத்தாளர்)
 • சி.பா.அருட்கண்ணனார்
 • தஞ்சை இளஞ்சிங்கம்
 • கோபி நாராயணன் யாதவ் (தலைவர் – தமிழக மக்கள் கட்சி)
 • தஞ்சை பத்மா (உ.த.பே, மகளீரணி பொறுப்பாளர்)
 • காளிதாஸ் (தலைவர் – தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்)
 • வழக்குரைஞர் பழனி தீபன்
 • வாசுகி (தலைமையக செயற்பாட்டாளர்)
 • வேலு சுபராசன்

மற்றும்

 • உலகத் தமிழர் பேரவை-யின் சென்னை மண்டல உறுப்பினர்கள்.

அழைப்பு : அக்னி
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>