நான் சீனப் பெண் உங்கள் நிறைமதி
சென்னையில்
உலகத் தமிழர் பேரவை
ஏற்பாடு செய்யும்
“தமிழும் – சீன மக்களும்”
என்னும் தலைப்பில் பேச வருகிறேன்.
உங்களையெல்லாம் விரைவில் அங்கு சந்திக்கிறேன்.
இடம், தேதி, நேரம் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் தவறாமல் வருக!
உலகத் தமிழர் பேரவை
World Tamil Forum
Anna Salai, Teynampet,
Chennai – 600 018
+91-9841688937 / +91-8946097054
www.worldtamilforum.com
Vorldtamilforum@gmail.com
————————————————————–
Chinese woman speaking in Tamil at Chennai!
I am a Chinese lady, Niraimathi
World Tamil Forum organising a meeting in Chennai and I am speaking on “Tamil and Chinese people”.
I meet you there.
Welcoming everyone!