“தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்!

"தமிழ் உலக சந்திப்பு"க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்.

“தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்.

“ஒன்றுபட்ட உலகத் தமிழினம்” உருவாக்கிட – மேலை நாடுகள், உள்நாட்டில் பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள் பாசத்தோடு சந்திக்கும் “தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம். அக்டோபர் 1 தேதி மாலை சென்னையில் சந்திப்போம்.

உலகத் தமிழர் பேரவையின் ‘தமிழ் உலக சந்திப்பு’ – பொன். ரங்கன், மலேசியா

உலகத் தமிழர் பேரவையின் ‘தமிழ் உலக சந்திப்பு’ – தமிழ் செல்வன், ஈழம்

 

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: