உலகத் தமிழர் பேரவையின் சார்பாக பொங்கல் விழா இனிதாக நடைபெற்றது!

உலகத் தமிழர் பேரவையின் சார்பாக பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவையின் சார்பாக பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவையின் வாயிலில் பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது.

world_tamil_forum_pongal12_01_2019_02_600 world_tamil_forum_pongal12_01_2019_03_600world_tamil_forum_pongal12_01_2019_07_600தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர்.

world_tamil_forum_pongal12_01_2019_06_600 world_tamil_forum_pongal12_01_2019_05_600 world_tamil_forum_pongal12_01_2019_04_600உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா சாலையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் பொங்கல் விழா அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பறை இசைக் குழுவினரின் பறை ஒலிக்க அதற்கு சிலர் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாட்டமாக காணப்பட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: