உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவை - யின் பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா நாளை (12-01-2019) காலை சரியாக 10 மணிக்கு சென்னை உலகத் தமிழர் பேரவை – யின் அலுவலக முகப்பில் தமிழிசை முழங்க “பறையிசை”யோடு நடைபெறும்.

உலகத் தமிழர் பேரவை - யின் பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா!

தமிழர் விழாவை சிறப்பிக்க நீங்களும், உங்களது நண்பர்களோடு பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

அலுவலக முகவரி :

உலகத் தமிழர் பேரவை
29, பிரிசிசன் பிளாசா,
397, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
தமிழகம்.

செயல் பேசி / Mobile :
+91- 7904576115 / +91- 9841688937 / +91- 8946097054

கட்செவி / WhatsApp :
+91-8946095981

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: