பெங்களூரில் தமிழ் ஆர்வலர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு!

பெங்களூரில் தமிழ் ஆர்வலர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு!

பெங்களூரில் தமிழ் ஆர்வலர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு!

பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு தாமோதரன் மற்றும் அகில இந்திய தமிழ்ச் சங்க தலைவரான திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்களை இன்று சந்தித்து உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான தமிழ் உலகம் இதழை பெற்று கொண்டதோடு கர்னாடக தமிழர் இன நலம் பற்றி கலந்துரையாடினர்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

திரு.உல்லாஸ் குமார், பெங்களூர் உலகத் தமிழர் பேரவை-யின் பொறுப்பாளர் உடனிருந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: