பெங்களூரின் முக்கிய தொழிலதிபரும் கர்னாடக அரசின் சிறுபான்மையினர் துறையின் பொறுப்பாளருமான திரு.அசோக் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு!

பெங்களூரின் முக்கிய தொழிலதிபரும் கர்னாடக அரசின் சிறுபான்மையினர் துறையின் பொறுப்பாளருமான திரு.அசோக் அவர்களின் பெங்களூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி கர்னாடக தமிழர் குறித்து கலந்துரையாடினர்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை – யின் வெளியீடான தமிழ் உலகம் இதழை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியடைந்தார்.

உலகத் தமிழர் பேரவை-யின் பெங்களூர் பொறுப்பாளர் திரு. உல்லாஸ் குமார் உடனிருந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: