தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று!

இந்திய சுதந்திரத்திற்காக தனது வாழ் நாளையே அர்பணித்த மாபெரும் வள்ளல், தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று.

சென்னை-யில் உள்ள ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை-யின் சிலைக்கு உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் சிறப்பாளராக சத்ய ஜோதி திரைப்பட நிறுவனத்தின் தலைவர் திரு. செந்தில் தியாகராஜன் இருக்க, உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் மற்றும் பாவலர் இராமச்சந்திரன், திரு. சீனிவாச திவாரி, தஞ்சை க.பத்மா, தலைமையக பொறுப்பாளர் வாசுகி, சேலம் அண்ணாதுரை, சென்னை முத்து மற்றும் பலர் உடனிருந்து சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: