வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டி, அடிமடியில் ஆட்டம் காண வைத்தவர்தான் கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார்.

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

அவரது 146-வது பிறந்த தினமான இன்று (05-09-2017) சென்னை, ராஜாஜி சாலையில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு காலையில் உலகத் தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து,  மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, எழுத்தாளர் திரு. வீரையன், பாவலர் மு.ராமசந்திரன், தமிழ் தேசிய உயர் நீதி மன்ற வழக்குரைஞர் திரு. செந்தில் குமார், ஜீப்பீட்டர் திரு. ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: