உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

காவிரி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் கொந்தளித்திருக்கும் இந்த தருணத்தில், சென்னையில் சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் அமைப்பின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் பங்கு கொண்டு வாழ்த்திப் பேசினார். ஒருங்கிணைப்பாளரோடு உலகத் தமிழர் பேரவையின் சென்னை மண்டல உறுப்பினரான திரு. சுகுமாறன் உடன் சென்று சிறப்பித்திருந்தார்.

புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்…. (3 படங்கள்)

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: