அழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!!

தமிழ் உலக சந்திப்பு > இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி

தமிழ் உலக சந்திப்பு
> இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம்
> நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி

: அழைப்பிதழ் :

தமிழ் உலக சந்திப்பு

> இடம் : உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம்
> நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி

– உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது.
– தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், கலாச்சாரம், பன்பாடு போன்றவைகளை மேம்படுத்தி பாதுகாப்பது.
– அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
– உலகளவில் நிகழக் கூடிய மனித நேய செயல்பாடுகளில் இணைந்து கொள்வது.

**சிறப்பு அழைப்பாளர்கள்:** மேலை நாடுகளிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:

**சிறப்பு அழைப்பாளர்கள்:**
மேலை நாடுகளிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:

சிறப்பு அழைப்பாளர்கள்
மேலை நாடுகளிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்

 • திரு. தங்கவேலு வேலுபிள்ளை, கனடா
  (தலைவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு-கனடா)
 • திரு. செல்வம் அடைக்கலநாதன், ஈழம்
  (இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் – தலைவர், TELO)
 • திரு. அ.வை. கிருஷ்ணசாமி, சிங்கப்பூர்
  (தலைவர், சிங்கை (சிங்கப்பூர்) தமிழ்ச் சங்கம்)
 • திரு. பொன்.ரங்கன் தமிழவன், மலேசியா 
  (தலைவர், தமிழ் தேசியம் மற்றும் உலகத் தமிழர் பாதுகாப்பு மையம், மலேசியா)

உள்நாட்டிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்

 • திரு. மீனாட்சி சுந்தரம், பெங்களூர்
  (மேனாள் தலைவர், பெங்களூர் தமிழ்ச் சங்கம் மற்றும் செயல் தலைவர், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவை)
 • திரு. சுபாஸ் சந்திரன், ஐதராபாத்
  (மூத்த ஊடகவியலாளர்)
 • திரு. குமண ராசா, மும்பை
  (ஆசிரியர், தமிழ் லெமுரியா)
 • திரு. கலைமாமணி முனைவர் வேல்முருகன், புதுச்சேரி
**அழைப்பாளர்கள்:** **தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:**

**அழைப்பாளர்கள்:**
**தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:**

அழைப்பாளர்கள்

தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள்

 • தவத்திரு மருதாச்சல அடிகளார்
  (பேருர் ஆதினம்)
 • திரு. அரு.கோபாலன்
  (ஆசிரியர், எழுகதிர்)
 • திரு. மா.செங்குட்டுவன்
  (ஆசிரியர், மீண்டும் கவிக் கொண்டல்)
 • புலவர் கி.த.பச்சயப்பனார்
  (ஒருங்கிணைப்பாளர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு)
 • ஒவியர் சந்தானம்
 • தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார்
 • திரு. கலைக்கோட்டுதயம்
  (தமிழன் தொலைக்காட்சி)
 • திருமிகு தமீமுன் அன்சாரி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்
  (தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி)
 • திரு. ஆர்.கே.செல்வமணி
  (திரைப்பட இயக்குநர்)
 • திரு. தங்கர் பச்சான்
  (திரைப்பட இயக்குநர்)
 • திரு. வீ.சேகர்
  (திரைப்பட இயக்குநர்)
 • திருமிகு மணிமேகலை கண்ணன் – தமிழக புலவர் குழுவின் தலைவர்
  (தமிழறிஞர் -கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் மகள்)
 • வழக்குரைஞர் சக்திவேல்
  (தலைவர், மக்கள் மாநாட்டுக் கட்சி)
 • திரு. சோழன் இராஜசேகர்
  (தலைவர், தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்)
 • திரு. இரா.செ.ராமசாமி
  (தலைவர், கோவை முத்தமிழ் அரங்கம்)
 • திரு. சுடர் முத்தையா
  (தலைவர், தமிழர் எழுச்சி கழகம்)
**வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ் தேசத்தவர்கள்:**

**வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ் தேசத்தவர்கள்:**

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ் தேசத்தவர்கள்

 • பாவலர் தமிழடியான், சேலம்
 • பாவலர் இராமசந்திரன், சென்னை
 • திரு. USSR நடராஜன்
  (ரஷ்ய தூதுவராலையம்)
 • திரு. குணசேகர், கோவை
  (எழுத்தாளர்)
 • திரு. தியாகு
  (துணை இயக்குநர், பாரத் பல்கலைக்கழகம்)
 • திரு. சந்துரூ, சென்னை
 • திரு. பராங்குசன், புதுச்சேரி
 • புலவர் இரத்தினவேல், புதுச்சேரி
 • புலவர் காளியப்பன், கோவை
 • திரு. நெய்தல்நாதன், புதுச்சேரி
 • திரு. புது தமிழ் உலகன், புதுச்சேரி
 • திரு. வடிவேல் முருகன், கோவை
 • திரு. நமச்சிவாயம், மதுரை
 • திரு. ஏர்போர்ட் மூர்த்தி, சென்னை
 • வழக்குரைஞர் சிகரம் செந்தில் நாதன்
 • திரு. அதியமான்
  (தலைவர், தமிழர் முன்னேற்ற சங்கம்)
 • திரு. சுப.கார்த்திகேயன்
  (தலைவர், தமிழர் மறுமலர்ச்சி கழகம்)
 • திரு. ராஜ்குமார் பழனிசாமி
  (தமிழர் பண்பாட்டு நடுவம்)
 • திரு. தமிழ் மணி
  (தலைவர், தமிழ் தேசியக் குடியரசுக் கட்சி)
 • திரு. சம்பத், வெங்காளூர்
  (பெரு வணிகர்)
 • திரு. அசோகன், வெங்காளூர்
  (பெரு வணிகர்)
 • திரு. வெற்றி
  (தலைவர், இந்திய சுதந்திர கட்சி)
 • திரு. சி.இராமசாமி
  (தலைவர், தமிழர் அறம்)

உடன் பயணிப்போர் 

 • திரு. கோபி. நாராயணன் யாதவ், சென்னை (பட்டைய கணக்கர்)
 • திரு. உல்லாச குமார், வெங்காளூர் (பெரு வணிகர்)
 • திரு. முல்லை சோபன், சென்னை
 • திரு. சல்லாப குமார், சென்னை

திரு. அக்னி
(ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை)

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

3 Responses

 1. மிக்க மகிழ்ச்சி என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம், எனென்றால் பாதுகாப்பு படையில் உள்ளேன் ஐயா. விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.

 2. Pls upload YOU TUBE Tamil History links, Thank you

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: