ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!

அரசியலில் எம்.ஜி.ஆர் காலத்தில் கோலோச்சியவர் ஐயா திரு. இராம. வீரப்பன் (ஆர்.எம்.வீரப்பன்). வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி 94 வயதை எட்டுகிறார். அன்னாரை இன்று (30-08-2019) அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம்.

சத்யஜோதி பட நிறுவனத்தின் அதிபரும் இராம. வீரப்பன் அவர்களின் பேரனுமான திரு. செந்தில் தியாகராஜன் உடனிருந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: