பேரூர் ஆதீனமாக பட்டம் ஏற்றுக் கொண்ட சாந்தலிங்க மருதாசல அடிகளாரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சந்திப்பு!

பேரூர் ஆதீனமாக சாந்தலிங்க மருதாசல அடிகளார் அண்மையில் பட்டம் ஏற்றுக் கொண்டதையடுத்து அவரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி மரியாதை நிமித்தம் கோவையிலுள்ள பேரூரில் இன்று சந்தித்து பேசினார். திரு. அக்னி-யோடு கோவை முத்தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. இராமசாமி ஐயா உடனிருந்தார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

perur_maruthachala_adigal-

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: