தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் நினைவு நாள் இன்று (20-02-2011)!

தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் அவர்களுக்கு, அக்னி சுப்ரமணியம் அவர்கள் செய்த மறக்க இயலாத வரலாற்று சேவைகள்!

பார்வதி அம்மாள் – இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்…. இந்த படம் வேறு எங்கும் பார்க்க இயலாது!
பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்கு தமிழகம் வர முயற்சி எடுத்த அக்னி சுப்ரமணியம்! – தினமலர் நாளிதழ்.
பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த வல்வெட்டித்துறை மருத்துவமனை முன் அக்னி சுப்ரமணியம் உடன் இரண்டு வட – மாகாண உறுப்பினர்கள் (MLA)!

பார்வதியம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெற நடந்த அரசியல் துரோக குளறுபிடி – அக்னி சுப்ரமணியம்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: