கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தையெட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது!

தமிழர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தை இன்று (30.08.2019) நம் உலகத் தமிழர் பேரவை  சென்னை-யில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகள் மற்றும் மருமகள் இவர்களோடு அன்னார்களின் உறவினர் சத்யஜோதி நிறுவன உரிமையாளர் செந்தில் தியாகராஜன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறோம்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: