அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு!

அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு!

அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு!

அதிமுக ஆட்சி அன்மையில் ஆட்டம் காணக் (கூவத்தூரில் பல கோடி ரூபாய்கள் கைமாறியது குறித்த செய்தியை வெளி கொண்டு வர) காரணமாக இருந்த மூன் டி.வி.-யின் தலைவர்  திரு. சானவாசு அவர்களை நமது உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி நேரில் பாராட்டி வாழ்த்தினார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: