இந்திய ஊடகவியலாளர் சபை (Indian Journalist Association – IJA) நிர்வாகிகள் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்ப்பு!

இந்திய ஊடகவியளாளர் சபை (Indian Journalist Association - IJA) நிர்வாகிகள் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்ப்பு!

இந்திய ஊடகவியளாளர் சபை (Indian Journalist Association – IJA) நிர்வாகிகள் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்ப்பு!

இந்திய ஊடகவியளாளர் சபை (Indian Journalist Association – IJA) நிர்வாகிகள் கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் நேற்று (06-11-2016) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கெடுத்துக் கொண்டார்.

இந்திய ஊடகவியளாளர் சபை (Indian Journalist Association - IJA) நிர்வாகிகள் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்ப்பு!

இந்திய ஊடகவியளாளர் சபை (Indian Journalist Association – IJA) நிர்வாகிகள் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்ப்பு!

indian_journalist_asso_6112016_03

இந்திய ஊடகவியளாளர் சபையின் இந்திய தலைவர் திரு. தனஞ்செயன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை இந்திய ஊடகவியளாளர் சபையின் தமிழ் மாநிலத் தலைவர் திரு. சூரிய நாராயணன் ஒழுங்கமைத்து, பங்கெடுத்துக் கொண்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் கௌரவ தலைவர் திரு. கோபி நாராயணன், சட்ட ஆலோசகர் திரு. செந்தில் குமார், பொதுச் செயலாளர் திரு. ஜீபிடர் ரவி மற்றும் திரளான ஊடகவியளாலர்கள் பங்கெடுத்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கெடுத்துக் கொண்டு சிறப்புரையாற்றி, இறுதியாக நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: