தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் .எஸ் .மோகன் அவர்களுடன் சந்திப்பு!

தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், கர்னாடக அளுநராகவும் உயர் பதவிகளை வகித்தவர், டாக்டர் .எஸ் .மோகன் அவர்கள்.

அன்னாரை இன்று (29.08.2019) அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் திருமிகு. அக்னி சுப்ரமணியம் அவர்களும் திருமிகு. அண்ணாதுறையும் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: