தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பரப்பும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்!

தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பொது வெளியில் பரப்ப முற்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு  -வை கண்டிப்போம்!

தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பொது வெளியில் பரப்ப முற்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்!

தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பொது வெளியில் பரப்ப முற்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்!

தெலுங்கு தேசியத்தை நாம் மதிக்கலாம்.

ஆனால், 300-400 வருடங்களாக தமிழகத்தில் தமிழன் பணத்தில் வாழ்வதோடு, தமிழகத்தை ஆள வந்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பொது வெளியில் பரப்ப முற்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்.

சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூர் தமிழ் சங்கத்தின் கூட்ட அழைப்பை பெங்களூர் தமிழர்களுக்காக ஒருவர் தாணி (ஆட்டோ) யிலிருந்து கொண்டு சிறிய மைக்கில் தமிழர்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். உடனே கன்னட பொது மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது நினைவில் இருக்கிறதா? பெங்களூரில் இருந்து கொண்டு ஏன் தமிழில் அழைக்கிறாய் என்றனர்.

இந்த உணர்வு ஏன் நம்மிடத்தில் இல்லை?

அக்னி
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: