‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

'ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி', ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’ என்ற தமிழக ஊடகங்கள் ஒன்றிணைந்த புதிய அமைப்பை இன்று மாலை சென்னை ஸ்டர்லிங் சாலையில் உள்ள காயிதே மில்லத் பன்னாட்டு மீடியா ஸ்டடீஸ் அகடமி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து ராம் தலைமை வகித்தார்.

இதில் பங்கெடுத்த முக்கிய ஊடகவியலாளர்கள்:
புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் எஸ். கார்த்திகை செல்வன்
தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆசிரியர் அருண்ராம்
நியூஸ் 7-னின் நிர்வாக ஆசிரியர் தில்லை
இந்து குழு வெளியீட்டாளர் என். ரவி
சத்தியம் தொலைக்காட்சியின் பொது மேலாளர் சாமிநாதன்
கலைஞர் தொலைக்காட்சியின் மேலாளர்
இப்போது மின்னிதழின் தலைமை ஆசிரியர் பீர் முகமது
எம்.ஜே.யூ – வின் ஆசிப்
– ஊடகவியலாளர் குமரேசன்
மக்கள் தொலைக்காட்சியின் சௌமியா அன்புமணி
மின்னம்பலம் தலைமை ஆசிரியர் காமராஜ்
– ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்
– உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான தமிழ் உலகம் ஆசிரியர் அக்னி

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மற்றும் தமிழகத்தின் முன்னணி ஊடக ஆளுமைகள் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பித்தனர்.

PART – 1

PART – 2

கூட்டத்தின் இறுதியில் தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களுக்கு எதிரான தன்னிச்சையான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்றும் இது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: