சென்னை குமரன் சில்க்ஸ் வணிக நிறுவனத்தில், தமிழிலும் கைப்பை உள்ளது என்பது நிறுவனத்தின் பதில்!

சென்னை குமரன் சில்க்ஸ் வணிக நிறுவனத்தில், தமிழிலும் கைப்பை உள்ளது என்பது நிறுவனத்தின் பதில்!

சென்னை குமரன் சில்க்ஸ் வணிக நிறுவனத்தில், தமிழிலும் கைப்பை உள்ளது என்பது நிறுவனத்தின் பதில்!

அன்மைக்காலமாக சென்னை குமரன் சில்க்ஸ் அங்காடியில், நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்காக, அவர்களுக்கு அதை தூக்கிச் செல்ல இலவசமாக வழங்கப்படும் கைப்பை – யில் ஆங்கிலம் – இந்தி – தெலுங்கு மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டிக்கிறதை நமது உலகத் தமிழர் பேரவை, அந்நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டியது. அதற்கு குமரன் சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து நமக்காக பதிலை படமாக அனுப்பியுள்ளனர். அதில் பையின் ஒரு பக்கம் தமிழும் உள்ளது என்பதாக காட்டப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்கு, நமது உலகத் தமிழர் பேரவை திரும்பவும் எதிர்வினையாற்றியுள்ளது. அதை கீழே கொடுத்துள்ளோம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

“உங்கள் பதிலுக்கு நன்றி.

ஆனாலும் தமிழ் பையின் மறுபக்கத்தில் ஆங்கிலம் – இந்தி – தெலுங்கு மட்டுமே இருப்பதாக உள்ளது. அதை விரைவாக சரி செய்யும்படி உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.

அக்னி
ஒருங்கிணைப்பாளர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com”

model kumaran_silksநம் மண்ணில் உள்ள தமிழர் வணிக நிறுவனமான குமரன் சில்க்ஸ் – சை மதிக்கிறோம். அதே சமயம், தாய் மொழியான தமிழ் எங்கும் இருக்க வேண்டும் என்பதை நிறுவனத்தினர் மனதில் வைத்துக் கொண்டே இருத்தல் வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: