ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” மாற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் உலகத் தமிழர் பேரவை – யினர் இருவர் தலைமை அலுவலகம் வருகை!

ஆம்பூர் நகரில் "தமிழில் பெயர் பலகை" மாற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் உலகத் தமிழர் பேரவை - யினர் இருவர் தலைமை அலுவலகம் வருகை!

ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” மாற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் உலகத் தமிழர் பேரவை – யினர் இருவர் தலைமை அலுவலகம் வருகை!

அன்மைக்காலமாக உலகத் தமிழர் பேரவை – யோடு இணைந்து ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” என்ற தீவிர செயலில் ஈடுபட்டு பல வணிக நிறுவனங்களில் இன்று தமிழ் பெயர் பளிச்சிட காரணமாக இருந்து வருபவர்களில் மிக முக்கியமானவரான திரு. கே.பிரபாகரன் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் திரு. எம்.சுதாகர். இருவரும் நமது சென்னை உலகத் தமிழர் பேரவை – யின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (04-04-2019) நேரில் வந்து மேலும் தங்களது செயல்பாடுகளை அதிதீவிரமாக்கப் போவதாக உறுதியளித்துச் சென்றனர்.

அவர்களின் தமிழ் பற்றும், தமிழினப் பற்றும் நம்மை அசர வைத்தது. அவர்களை வாழ்த்தி அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் புத்தகங்களை இருவருக்கும் பரிசளித்தார்.

#tamilnameboard

செயல்பாடுகளை முகநூல் பக்கம் பார்க்க…

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: