சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் இன்று (26-01-2020) சென்னை வடபழனியில் உள்ள நம்மவீடு வசந்தபவன் உள்ளரங்கில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருதினை மேனாள் வஃபு வாரிய தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேனும், நீதியரசர் அவர்களும் இணைந்து வழங்கினர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


விழா மேடையில் உலக செம்மொழி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.ஜப்பார், தமிழ் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர். மு.ராமசந்திரன் மற்றும் நண்பர்கள் இருந்து சிறப்பித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: