தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!

தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!தமிழர் முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் ஒரு பொறியாளர். இவரது தந்தையார் ஒரு தமிழ் புலவர் – ஆசிரியராக இருந்தவர்.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோவில் இவரது தமிழை 1985ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஏற்றுக் கொண்டுள்ளது.

இன்று செயல்பேசியில் – Android மற்றும் IPhone-னில் நாம் தமிழ் – செல்லினம், எழுதப் பயன்படுத்துவது இவரது கண்டுபிடிப்புதான்.

2001 ஆம் ஆண்டு முதல் முரசு குழுமத்தின் தலைவராக உள்ளார்.

சென்னை வந்திருந்த திரு. முத்து நெடுமாறனை உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் நேரில் சந்தித்து புத்தகங்களை பரிசளித்து பாராட்டினார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: