லண்டனில் ஈழத்து தமிழ் மங்கை யாழினி கொரானா- வுக்கு பலி!

லண்டனில் முத்து எயில்மெண்ட் என்கிற சிறிய அங்காடி நடத்தி, அதன் மூலம் பல புலம் பெயர்ந்த ஈழ சொந்தங்களுக்கும், அன்மைக்காலமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வந்த ஈழத்து தமிழ் மங்கை யாழினி, அதே கொரோனாவுக்கு கடந்த புதன்கிழமை 15-04-2020 மதியம் பலியாகியுள்ளார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தையளிக்கிறது.

ஈழத்து தமிழ் மங்கை யாழினி-க்கு பதிமூன்று வயதில் மகள் ஒருவர் மற்றும் அம்மாவுடன் லண்டனில் வசித்து வந்தார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: