கொரோனா பேரவலத்தை எதிர்கொள்ளும் பல நாடுகளில் தமிழ் இளையவர்களின் அர்ப்பணிப்பு கலந்த சேவை போற்றுதலுக்குரியது.
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்யும் தமிழ் இளம் மருத்துவர்களின் புகைப்படம் இணைக்கப்படுகிறது.
எம் தமிழின இளம் ஆளுமைகளின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளுக்கு, உலகத் தமிழர் பேரவை-யின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்….
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
#Covid19 #CoronaTamils