யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறை வைத்தீஸ்வரன் கோயிலில் திரு.அக்னி சுப்பிரமணியம்

தமிழர் தேசியத் தலைவர் பிரபாகரனின் பாட்டனார் திரு. திருமேனியா பிள்ளை தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் கட்டிய வைத்தீஸ்வரன் கோயிலை அவருக்கு பின்னர் பிரபாகரனின் தந்தை திரு. வேலு பிள்ளை காத்து வந்தார்.

நான் யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்ததுறைக்கு சென்ற வேளையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வந்தேன். கோயிலுக்கு வெளியிலிருந்து புகைப்படம் தான் இங்கு பதிவிட்ட புகைப்படம்.

2016 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் 

– அக்னி சுப்ரமணியம், தலைவர், உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: