List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் இருக்கை அமைக்கப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் இருக்கை அமைக்கப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும் எனபேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 ஆம் விதியின் கீழ் தமிழ்… Read more »

தமிழகத்தில் குடியேறும் வட இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் கடும் உயர்வு!

தமிழகத்தில் குடியேறும் வட இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் கடும் உயர்வு!

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஹிந்தி, வங்காளம், ஓரியா மொழி  பேசுவோர் கடந்த 10 ஆண்டுகளில் அதிகஅளவில் குடியேறியுள்ளனர். அதேசமயம் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை, காலக்கெடுவும் இல்லை; – ஆர்டிஐ-யில் அதிர்ச்சித் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை, காலக்கெடுவும் இல்லை; – ஆர்டிஐ-யில் அதிர்ச்சித் தகவல்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை, எப்போதும் முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்… Read more »

தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்!

தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்!

தஞ்சாவூர் கலைத்தட்டுக் கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தஞ்சாவூர் கலைத்தட்டுகள் உலக அளவில் புகழ்பெற்றது. கலைப்பொக்கிஷமாகவும் நினைவுப் பரிசாகவும் கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்குத் கலைத்தட்டுகள் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. தஞ்சாவூரில் கடந்த பல… Read more »

ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஆயுதப் புதையல்!

ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஆயுதப் புதையல்!

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கழிப்பறை செப்டிக் தோண்டும் போது, 40 இரும்பு பெட்டிகளில் தானியங்கி துப்பாக்கிகள், புல்லட்டுகள், கண்ணி வெடிகள் உட்பட ஆயுதங்கள் கிடைத்தன. தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் மீனவர் எடிசன் வீட்டிற்கு செப்டிக் டேங்க் தோண்டினர். அப்போது தரைக்கு அடியில் பிளாஸ்டிக்… Read more »

உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர்!

உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர்!

சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் சென்னை சிறுவன். மொத்த உலகமும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில், சென்னை சிறுவன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலக… Read more »

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு!

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு!

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி, இன்னிசைத் தென்றல், மலேசிய எம்.எல்.வசந்தகுமாரி, செந்தமிழ் அரசி, செல்வி யமுனா ஆறுமுகம் தலைமையில் வருகை தந்திருக்கும் கலைக் குழுவினருக்குப் பாராட்டு விழா. பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள அண்ணா மன்றத்தில் 24.06.2018 ஞாயறு காலை… Read more »

‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்!

‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்!

சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக் கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. உலகத் தமிழர் பேரவை, தமிழ்வழிக் கல்விக் கழகம், தாய்த் தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள்,… Read more »

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி?

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) மதுரையில் அமையும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருக்கிறார். சுமார் 20 ஆண்டு கால கோரிக்கைக்குப் பிறகு மதுரையில் இந்த மருத்துவமனை அமையவுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப் பில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சேலம் மாவட்டத்திலும் அதையொட்டிய தருமபுரி மாவட்டத்திலும் நிலவும் சூழல் குறித்து முந்தைய பகுதியில் விரிவாக விளக்கியிருந்தோம். தற்போது அந்த சாலை… Read more »

?>