வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா? – என். ராம் பேட்டி
கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன? என். ராம்: ”விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை… Read more
சங்க இலக்கிய நூல்கள்!
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும்… Read more
வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை முத்திரை நடுகல் கண்டுபிடிப்பு!
வேலூர் மாவட்டம், நிம்மியம்பட்டு கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில், உடன்கட்டை முத்திரை நடுகல்லை, பேராசிரியர் மோகன் காந்தி தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை (சதி) ஏறுதல் நிகழ்வை குறிக்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து க.மோகன்காந்தி… Read more
மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!
தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியமாக மாட்டு வண்டி சவாரி விளங்குகிறது. ஈழத்தில் மாட்டு வண்டி சவாரி சிறப்பான ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. மாட்டு வண்டி சவாரி தமிழனின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. வீர விளையாட்டு என்பதால் வண்டியில் பூட்டப்படும்… Read more
தமிழ்த் தேசிய மரம், வாகை!
வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது…. Read more
ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியில், நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. வரலாற்று மைய தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ராஜி ஆகியோர்… Read more
நங்கவள்ளி அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி நடுகல் கண்டுபிடிப்பு!
நங்கவள்ளி அருகே 16ம் நூற்றாண்டு புலிகுத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியிலிருந்து, மேட்டூர் செல்லும் சாலையில் வீரக்கல் என்னும் ஊரில் (ட்ரான்ஸ்பார்ம் வழி) சலபெருமாள் கோயில் உள்ளது. நங்கவள்ளி வரலாற்றுச் சங்கத்தை சேர்ந்த பழனிசாமி, அச்சமில்லை பழனிசாமி, அர்த்தனாரி, நங்கவள்ளி… Read more
8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!
முசிறி தாலுகா, தா.பேட்டை அருகே சக்கம்பட்டி கிராமத்தில் மெயின்ரோட்டில் சாலையோரம் கிடந்த 8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடபகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு கூறியதாவது: சமீபத்தில் தா.பேட்டை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகாமையில் கி.பி…. Read more
தமிழர் தேசியப் பூ செங்காந்தள்!!
ஒரு தேசியத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இருப்பது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், வரலாற்று சமூக பண்பாடோடு பின்னிப்பிணைந்துள்ள தொடர்பு கொண்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக் கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவி வரும்… Read more
அன்னவாசலில் பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கி.பி.14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
14-ம் நூற்றாண்டில் நடந்த பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கல்வெட்டினை புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் ராஜாமுகமது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவர் ராஜாமுகமது கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம்… Read more