ஈழம் Subscribe to ஈழம்
இனப்படுகொலையின் சூத்திரதாரியின் மகனுடன் தமிழ் திரையுலகினர் கொஞ்சி குலாவினர்!
தமிழினப்படுகொலையாளி ராஜபக்சேவின் மகன் நாமல் அளித்த விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பார்ட்டி தமிழ் திரைப்பட குழுவினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
இந்தியாவும் ஈழ அகதிகளும்!
உலகின் எந்த மூலையில் அகதியாக சென்றாலும் தமிழர்க்கு வாழ்வு உண்டு. ஆனால் அன்னை தமிழகம் என்ற இந்தியாவின் அடிமை தேசத்திற்கு சென்றால்…..வாழவும் முடியாத சாகவும் முடியாத கொடிய அவல வாழ்வு மட்டுமே பரிசாகும். இந்தியாவில் அண்மையில் அடைக்கலம் வந்த ரொஹிங்யா அகதிகள்… Read more
‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்!
இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதெனவும் பிரிந்து செயற்படுதல் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் பாதிப்பான நிலையை ஏற்படுத்துமெனவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளை… Read more
11,000 தமிழர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபரிடம் கோரிக்கை!
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ள 11,000 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more
பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில் நடிகர் விஜய்-க்கு வைத்த பதாகையின் வேட்டி கிழிக்கப்பட்டது!
நடிகர் விஜய்யின் மெர்சல் பட பதாகை நேற்றைய தினம் (15-10-2017) வீரம் விளைந்த பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டப்பட்டது. இதை நேற்றைய இரவே அடையாளம் தெரியாத சிலரால் கிழிக்கபட்டுள்ளது. இதை ஊரில் உள்ள மக்களே சினிமா பைத்தியங்கள் போடும் ஆட்டத்தை… Read more
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் “வேட்கை” என்னும் சிறைப் பயண பற்றிய நூல் விமர்சனம்!
இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் “வேட்கை” என்னும் சிறைப் பயணக் குறிப்பை எழுதி வெளியிட்டுள்ளார். (1) எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தின் பின்னாடியும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும் என்று தோழர் லெனின் கூறினார். அதன்படி பார்க்கும் போது… Read more
வித்தியா கொலை சற்றுமுன்னர் வெளியான இறுதி தீர்ப்பு – ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி!
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்றுபட்ட… Read more
ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது?
இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை,… Read more
யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை!
இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்களுள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத்… Read more
தேசிய அளவிலான தமிழ் கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை!
தேசிய அளவிலான தமிழ் கட்டுரை போட்டியில் முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலய மாணவி பகீரதன் லாசன்ஜா முதலாம் இடத்தை பெற்றுள்ளார். கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தமிழ் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட உலகத்… Read more