ஈழம் Subscribe to ஈழம்
ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர்!
மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள அரசு வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த… Read more
மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசு மீதான தீர்மானம் இன்று விவாதிக்கப்படவுள்ள நிலையில், புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களை எல்லாம் நெஞ்சுருகவைக்கும் சோகச் சம்பவம் வன்னியில் நடந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
ஐ.நா வின் அழுத்ததை அடுத்து இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிய அரசு அதிகாரிகள் நியமனம்!
இலங்கையில் 2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்துக்கான ஆணையர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதற்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியான சாலிய பீரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், மேலும் 7… Read more
இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரனை பொறிமுறையை மேற்கொள்ள வட மாகாண சபை வலியுறுத்தி தீர்மானம்!
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் இலங்கைத் தமிழ் இளைஞன்!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், இயந்திரவியல் பொறியியலாளருமான கணேஸ்வரன் என்ற இளைஞன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்…. Read more
பெண் பிரதிநிதித்துவ தேர்தல் நேற்று செயலகத்தினால் வெளியிடப்பட்டது!
யாழ்மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சிகள் பெற்ற விகிதாசார ஆசனங்களின் அடிப்படையில் நியமிக்க வேண்டிய பெண் பிரதிநிதித்துவ நேற்று தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டது. காரைநகர் பிரதேச சபைக்கு UNP, EPDP தலா ஒரு பெண் உறுப்பினரை நியமிக்க வேண்டும். இதன் பிரகாரம் யாழ்ப்பாண… Read more
இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்!
இலங்கையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயமடைந்தனர். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மாகாணம், தியாதளவாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி நேற்று காலை 5.45 மணியளவில் பேருந்து ஒன்று சென்றது…. Read more
இலங்கையில் தமிழர்களுக்காக அரசால் தொடங்கப்பட உள்ள புதிய தமிழ் தொலைக்காட்சி!
இலங்கை அரசின் சார்பாக புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன் முதலாக ஐ.டி.என் என்ற தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பினை துவங்கியது. 13. 04. 1979 அன்று தொடங்கப்பட்ட இதனை 05. 06.1979ல் இலங்கை… Read more
இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்!
11 முன்னாள் விடுதலை புலிகள் உட்பட 50 தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அட்டபட்டு கூறும்போது, ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more
இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர் 109 பேர் விடுதலை!
இலங்கையின் யாழ்ப்பாணச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 109 பேர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 3 நாள் பயணமாக இந்தியா வரவிருந்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்… Read more