Author Archives: vasuki
தமிழர் தேசியப் பூ செங்காந்தள்!!
ஒரு தேசியத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இருப்பது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், வரலாற்று சமூக பண்பாடோடு பின்னிப்பிணைந்துள்ள தொடர்பு கொண்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக் கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவி வரும்… Read more
அன்னவாசலில் பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கி.பி.14ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
14-ம் நூற்றாண்டில் நடந்த பழிக்குப்பழி நிகழ்வை குறிக்கும் கல்வெட்டினை புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் ராஜாமுகமது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவர் ராஜாமுகமது கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம்… Read more
தீரன் சின்னமலை வரலாறு!
தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி… Read more
இரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புகிறார்கள்! – பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்!
இரான் நாட்டு கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இரண்டு கட்டமாக தமிழகம் வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த… Read more
காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள்!
காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் 01/08/18. நினைவில் கொள்ள வேண்டிய சிறந்த மனிதர்! வீரியமிக்க தமிழ்த் தேசியச் சிந்தனையாளர், காவிரிக் காப்புக்குழுத் தலைவர் தோழர் பூ.அர.குப்புசாமி. ‘பி.ஆர்.கே.’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பூலம்பாளையம் அரங்கசாமி… Read more
இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்!
இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று 43-ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார், பழைய ”சதொச” கட்டடம் இருந்த இடத்தில் மனித புதைகுழியொன்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் இந்த இடத்தில் அகழ்வு பணிகள்… Read more
மதுரை கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்!
“ஆகம விதிகளை பின்பற்றி இங்கு பணியாற்றி வருகிறேன். தற்போது இந்த தகவல் போதும். இதுபோல் பயிற்சி முடித்த அனைவருக்கும் அர்ச்சகர் பணி வழங்கினால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று மதுரை ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள மாரிச்சாமி கூறினார். ஒன்றுபட்ட உலகத்… Read more
பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!
கோவை மாவட்டத்தில் உள்ள கோவாடி கிராமத்தில் 22.07.1958-ல் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். 1980-ல் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் (இந்திய… Read more
“விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல, சுதந்திர போராளிகளே” – மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காக போராடிய சுதந்திர போராளிகளாக புலிகளின் உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்… Read more
தேவதாசி முறை ஒழிப்பு முதல் புற்றுநோய் மருத்துவமனை வரை! – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் சூலை 30. அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர். ஒன்றுபட்ட… Read more