Author Archives: vasuki
போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு!
போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள்ளது. இந்த பகுதியில், போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ் ஆகியோர் வரலாற்றுத்துறை மாணவர்களுடன் சேர்ந்து போடி பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது… Read more
ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!
ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டனர். கல்லு சிலைக்காடு வனப் பகுதியில், 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, இரண்டு நடுகற்களை கண்டுபிடித்தனர். இவை, சமூகத்தை… Read more
“வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்”- உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய கேரள அரசு!
வெள்ளப் பாதிப்புகளில் இருந்து கேரளம் மீளத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்… Read more
விவசாயிகள் தற்கொலை எட்டாவது இடத்தில் தமிழகம்!
நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், விவசாயக் கடன், இயற்கை பேரிடர்… Read more
“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு”!
திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தில் 43 இற்கும் மேற்பட்ட 2000 வருடம் பழைமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தொல்பொருள் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எச்.ஏ சுமனதாச இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். யான் ஓயா நீர் திசை… Read more
கனடிய அரசியலின் முக்கிய பிரமுகருடன் ஈழத் தமிழர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!
கனடிய எதிர்க்கட்சித் தலைவரும் கன்சவேட்டிக் கட்சியின் தலைவருமான அன்ரூ செயர் கனடிய தமிழ் மக்களுடனான ஒரு பாரிய கோடை ஒன்று கூடலில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஒன்று கூடல் பிராம்டன் நகரில் கடந்த 19-ஆம் தேதி பிற்பகல் நடைபெற்றுள்ளது. கன்சவேட்டிவ் கட்சியின்… Read more
“காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை” வரும் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது!
இலங்கையில் பல்வேறு காலக்கட்டங்களில் காணாமல் போன மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை வரும் 30 ஆம் தேதி வெளியிட போவதாக காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போன… Read more
3,000 வருடங்கள் பழமையான தமிழர் ஆலயம் இருந்த இடத்தை தொல்லியல் திணைக்களம் அபகரிப்பு முயற்சி! அமைச்சர் அனந்தி சசிதரன்!
ஆலயங்களை புனரமைக்கும் பணியில் தொல்லியல் திணைக்களம் மற்றும் வன இலாகப் பிரிவினரும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது தடைகள் விதிக்கின்றனர் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா வெடுக்குநாறி மலைக்கு பயணம் மேற்கொண்ட அனந்தி… Read more
தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம் கேரள நிவாரணத்துக்கு வழங்கப்படும்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
‘தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்’ என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள… Read more
மூணாரில் உதவி கிடைக்காமல் தவிக்கும் தமிழர்கள்!
கேரள மாநிலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து கிடைப்பதால் பல இடங்களுக்கு லாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இடுக்கி மாவட்டம் நல்லதண்ணி குருமலைப் பகுதியில் அதிகளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள்… Read more