List/Grid

Author Archives: vasuki

எமது மதிப்பிற்குரிய ஐயா தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்!

எமது மதிப்பிற்குரிய ஐயா தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்!

தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் சென்னையில் இன்று காலமானார். புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அவருக்கு வயது 85. சென்னை, வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார். இன்று காலையில் ஒரு வழக்கு தொடர்பாக… Read more »

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்துவமனையில் ஒருவர் அனுமதி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச் சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை (14-09-2018) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் நாகமுகுந்தன்குடி அருகே கக்குளத்து கண்மாயை துார்வாரும் போது, கழுங்கு பகுதியில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் மாடுகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பழுப்பு, சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடு பானை ஓடுகள், பளபளப்பு… Read more »

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த, சுந்தரம்பள்ளியில், வரதராஜ பெருமாள் கோவில் அருகே, 12ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத்… Read more »

மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்!

மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக் குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொடர்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன. இன்று வியாழக்கிழமை 70வது தடவையாக குறிப்பிட்ட வளாகத்தில்… Read more »

தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி!

தொடர்ந்து இரண்டு முறை மத்திய அரசு விருதை பெற்ற காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளி!

அரசுப் பள்ளி என்றாலே குப்பைகள் நிறைந்த வகுப்பறைகள், பாத்ரூமில் உடைந்த பக்கெட், ஓடாத பேன், குடிநீர் வராத குழாய் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து வசதிகளுடன் சகல சௌகரியங்களோடு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு முறை மத்திய அரசு… Read more »

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடனமாடும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மலையின் மீது, 600 அடி உயரத்தில், பெருமாள் கோவிலின் பின்புறம், பாறையின் கீழ் புறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர்… Read more »

21 வயதில் துணை பொது மேலாளர் – சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்!

21 வயதில் துணை பொது மேலாளர் – சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்!

இந்திய அரசுப் பணியில் முதல் இடம் பிடித்து, கோவை மாற்றுத்திறனாளி இளைஞர் சாதனை படைத்துள்ளார். கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார், பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்தவர். ஆனால், துளியும் நம்பிக்கையை இழக்காத தன்னம்பிக்கை இளைஞன். பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே, விடா முயற்சியுடன்… Read more »

‘உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை!’ – ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்!

‘உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை!’ – ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட… Read more »

கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி என்ற கிராமத்தில், 7 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App)… Read more »

?>