Author Archives: vasuki
நக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை!
ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் ’நக்கீரன்’ கோபாலை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆளுநர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு… Read more
திருநங்கைகளுக்கான `மிஸ் இந்தியா’ போட்டியில் `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டம் வென்ற தமிழகப் பெண்!
மும்பையில் திருநங்கைகளுக்காக நடந்த `மிஸ் இந்தியா’ போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நமீதா அம்மு, ரன்னர்-அப் பட்டம் வென்றதுடன், `டாப் மாடல் ஆஃப் இந்தியா’ பட்டத்தையும் வாகை சூடியுள்ளார். இதுகுறித்து நமீதா அம்மு கூறியதாவது, “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. திருநங்கையாக இருப்பதால் நிறைய… Read more
கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரம்-கீழடி சந்திப்பு பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலை அருகே கீழடி கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைமையான கிணறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கீழடி பள்ளிச் சந்தை… Read more
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!
விடுதலைப் புலிகள் திரும்பி வர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசிய இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன்(வயது45). இவர் பிரதமர்… Read more
கீழடி அகழாய்வு குழிகள் மூடும் பணி ஒத்திவைப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில் நடந்த அகழாய்வில், குழிகள் மூடும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை மூலம், அகழாய்வு நடந்த, குழிகளை அதிகாரிகள் ஹெலிகாம் மூலம் ஆய்வு செய்தனர். நான்காம் கட்ட அகழாய்வு, ஏப்ரல்… Read more
பொன்.மாணிக்கவேல் தலைமையில் போயஸ் கார்டனில் சிலை தடுப்புப் பிரிவினர் சோதனை!
சென்னை, போயஸ் கார்டன் – கஸ்தூரி அவென்யூவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான வீட்டில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் வசித்து வரும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர்… Read more
சிங்கப்பூர் தமிழர்களை கேவலமாக சித்தரிக்கும் கல்யாண வீடு நெடுந்தொடரை தடை செய்ய வேண்டும் – உலகத் தமிழர் பேரவை!
கல்யாண வீடு என்ற ஒரு நெடுந்தொடர் நாடகம் சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஒளிபரப்பாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு நடத்திய தமிழர் விழாவில் கல்யாண வீடு தொடரின் இயக்குநர் திரு. திருமுருகன் கலந்து… Read more
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிராமத்தில் 1200 ஆண்டு கால பழைமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன்… Read more
தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்குமாறு ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு!
தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் போராடி வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் அமைப்புமீதான போரை தீவிரப்படுத்தியது. 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, யாழ்ப்பாணம் பகுதிகளில்… Read more
இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று!
`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று(அக்டோபர்- 5). வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை… Read more