List/Grid

Author Archives: vasuki

திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூர் பகுதியில் கள ஆய்வு செய்த போது, அங்கு ஏரியில் உள்ள தூம்பில் கல்வெட்டு இருப்பது தெரியவந்தது. கல்வெட்டில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கரமசோழன் ஆட்சிக்… Read more »

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி! சிறிசேனா திடீர் முடிவு!

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி! சிறிசேனா திடீர் முடிவு!

இலங்கையில் அதிபராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார். இதை ஏற்க ரனில் விக்ரம சிங்கே மறுத்து விட்டார். சபாநாயகர் கரு.ஜெய் சூரியாவும் அவரை… Read more »

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்!

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்!

ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு,… Read more »

போலி பிரதமர் ராஜபக்சே அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை!

போலி பிரதமர் ராஜபக்சே அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை!

இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26 ம் தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர்… Read more »

கொடுமணலில் பழமையான அய்யனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு!

கொடுமணலில் பழமையான அய்யனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்டது கொடுமணல். இந்த பகுதி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வாழ்ந்த பகுதியாக தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. கொடுமணல் நொய்யல் ஆற்று நாகரிகம் என்று தொல்லியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு கடந்த 1985–ம் ஆண்டு முதல்… Read more »

இலங்கையில் உள்நாட்டு போர் கொலை குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு படை தலைவர் கைது!

இலங்கையில் உள்நாட்டு போர் கொலை குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு படை தலைவர் கைது!

இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்தில் நிகழ்ந்த கொலை குற்றங்களை மூடிமறைத்துவிட்டதாக இலங்கையின் உயர் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்வதற்கான வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் பாதுகாப்பு படை தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழீழ… Read more »

திருச்சி அருகே பல்லவர் கால சிவன் கோயில் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே பல்லவர் கால சிவன் கோயில் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே கண்ணுகுளம் கிராமத்தில் பல்லவர் கால சிவன் கோயிலின் தொன்மை சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கண்ணுகுளம் கிராமத்தில் களஆய்வு மேற் கொண்ட போது பழமையான சிவன் கோயிலின் கட்டுமான சிதைவுகளும், முற்கால மக்கள்… Read more »

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்!

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்!

ஈழத் தமிழர் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான நவம்பர் 27 ம் நாளன்று, கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். ஈழத் தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு… Read more »

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!

சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன். தனக்கு கிடைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை துறந்து, தமிழ்மொழி குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக 1953-ல் இந்தியாவிலேயே தனது… Read more »

ஏழு பேர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை!

ஏழு பேர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள்… Read more »

?>