List/Grid

Author Archives: vasuki

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது – இலங்கை அரசு!

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது – இலங்கை அரசு!

பிரித்தானியாவுக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்… Read more »

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்!

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று… Read more »

2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!

2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!

ஆசியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்வாண்டோ விளையாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கலக்கி வருகிறார். சென்னையைச் சேர்ந்த 22 வயதான உதயகுமார் என்ற கல்லூரி மாணவர், 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்ச்சி பெற்ற ஒரே இந்தியர்… Read more »

42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு!

42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு!

– வி.ஜி.பி. சந்தோசம் – நாம் தமிழர் தம்பி பாக்கியராசன் – தமிழர் கண்ணோட்டம் வெங்கட்ராமன். – தமிழ் மண் பதிப்பாளர் திரு.கோ. இளவழகனார் – வசந்தா பதிப்பகம் – முனைவர் மோ. பாட்டழகன் – எழுத்தாளர் சாரு நிவேதிதா வி.ஜி.பி…. Read more »

புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!

புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!

700-க்கும் மேற்பட்ட புத்தக கடைகளை சென்னை 42-வது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருந்தாலும், எனது நண்பர்கள் பலர் தங்களுடைய அங்காடியிலிருந்து புத்தம் புதிய நூல்களை அறிமுகம் செய்திருந்தபோதிலும், கடை எண் : 333-க்கு அருகே சென்ற போது… அங்கே நாம் தமிழர்… Read more »

இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்து. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள்… Read more »

30 அடி சந்தனமரத்தில் ‘திருவள்ளுவர்’ உருவம்!

30 அடி சந்தனமரத்தில் ‘திருவள்ளுவர்’ உருவம்!

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு, திருக்குறள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் ஜஸ்வந்த்சிங். 1330 குறள்களுக்கும் மளமளவென விளக்க உரை சொல்கிறார். குறிப்பாக மழை, நட்பு, ஆரோக்கியம், உணவு பற்றி திருவள்ளுவர் வடித்திருக்கும் குறள்களுக்கு இயற்கையை உதாரணமாகக் காட்டி விளக்கம் தருகிறார்…. Read more »

தமிழ் அகதிகள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்! இலங்கை அழைப்பதாக இந்தியாவுக்கான தூதர் அறிவிப்பு!

தமிழ் அகதிகள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்! இலங்கை அழைப்பதாக இந்தியாவுக்கான தூதர் அறிவிப்பு!

இலங்கைப் போரின் போது அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும், என இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இயங்கி வரும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கிளப் சிறப்புக் கூட்டமொன்றை… Read more »

சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்!

சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்!

சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்! மதுரக்காரர்கள் இதையெல்லாம் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

காந்தி (பட்டை நாமம்) கணக்கு : உண்மை நிகழ்ச்சியின் பின்னணி!

காந்தி (பட்டை நாமம்) கணக்கு : உண்மை நிகழ்ச்சியின் பின்னணி!

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் இருந்த வேதியன் பிள்ளை என்பவர் ரூ. 5,000 ரூபாயை அப்போது இந்தியா போக உள்ள காந்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அப்பணத்தை காந்தி வ.உ.சியிடம்… Read more »

?>