Author Archives: vasuki
கீழடியில் மழைநீர் தேங்கியதால் பழங்காலச் சுவர்கள் சேதம்; அகழாய்வுப் பணி திடீர் நிறுத்தம்!
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பரிசோதனை செய்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட… Read more
இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா!
இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். கெடெட் அதிகாரியாக 1984-ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட சவேந்திர சில்வா, இராணுவ தளபதி… Read more
கீழடியில் வரி வடிவ எழுத்துக்கள், பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் வில், அம்பு படம், வரி வடிவ எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை பானை, பானை மூடிகள், உறைகிணறு, செங்கல் கட்டுமானம், உள்ளிட்ட… Read more
கீழடி அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, ஐந்தாம் கட்ட அகழாய்வில் பழங்கால மண் கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட கட்டுமானம் கொண்ட கோட்டைச்சுவர், 7 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. இந்த இடத்தை சுற்றியே கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள்… Read more
கிருஷ்ணகிரி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சின்ன காரக்குப்பம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அரியவகை நடுகல் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் போரில் உயிர் இழந்த வீரனுக்காகவும், அவனுடன் உடன்கட்டை ஏறிய அவனின் மனைவிக்காகவும் எடுக்கப்பட்டதாகும். இந்த நடுகல் 12 -ம்… Read more
தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு!
தமிழ்நாட்டில் 13-ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில்… Read more
கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!
கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வு நடந்த போது, சுவர் ஒன்று தென்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில், அந்த சுவர், முருகேசன் என்பவரது நிலம்… Read more
பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு!
விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் கிராமத்தில், பிரசித்தி பெற்ற, அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது, ஆற்றின் மையப் பகுதியில் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில், உறை… Read more
கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை 700 பொருட்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக அரசு சார்பில், ஜூன், 13ல், ஐந்தாம் கட்ட அகழாய்வு துவங்கியது, இதில் வட்டப்பானை, பானை ஓடுகள், பானை மூடிகள், உறைகிணறு, இரட்டைச்சுவர், எலும்புகள் ஆகியவை கண்டறியப்பட்டன. குஜராத், மகாராஷ்டிரா பெண்கள் பயன்படுத்தும், ‘அகெய்ட்’ வகை அணிகலன்கள்,… Read more