ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்

7 தனித்தனி மாகாணங்கள், ஏழு மன்னர்கள் ஒன்றிணைந்து ஒரே நாடான தின கொண்டாட்டம்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்துவத்தை பின்பற்றும் நாடு இது.

7 மாகாணங்களும் தனித்தனி பொருளாதார கொள்கைகளை வைத்துக்கொள்ளலாம். அவர்கள் மாகாணத்தில் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கே சொந்தம்.

நிதி, வெளியுறவு கொள்கை, ராணுவம் மட்டுமே பொதுவில் இருக்கும்.

  • அரசியல் தலைநகரம் – அபுதாபி
  • வர்த்தக தலைநகரம் – துபாய்
  • கலாச்சார தலைநகரம் – ஷார்ஜா

ஃபெடரல் கவர்ன்மெண்ட் முறையை பின்பற்றும் நாடு இது.

இந்தியாவின் வர்த்தகத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் ஏற்றுமதி நாடு இது.

NRI பண வருமானத்தில் இந்தியாவிற்கு இந்த நாடு முதலிடம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 46% பேர் இந்தியர்கள்.

எண்ணெய்வளம், சுற்றுலா, சந்தை பொருளாதாரத்தில் சிறப்பான இடத்தில் உள்ள நாடு இது.

மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) 45வது தேசிய தினம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>