ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ( UAE) 45வது தேசிய தினம்

7 தனித்தனி மாகாணங்கள், ஏழு மன்னர்கள் ஒன்றிணைந்து ஒரே நாடான தின கொண்டாட்டம்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்துவத்தை பின்பற்றும் நாடு இது.

7 மாகாணங்களும் தனித்தனி பொருளாதார கொள்கைகளை வைத்துக்கொள்ளலாம். அவர்கள் மாகாணத்தில் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கே சொந்தம்.

நிதி, வெளியுறவு கொள்கை, ராணுவம் மட்டுமே பொதுவில் இருக்கும்.

  • அரசியல் தலைநகரம் – அபுதாபி
  • வர்த்தக தலைநகரம் – துபாய்
  • கலாச்சார தலைநகரம் – ஷார்ஜா

ஃபெடரல் கவர்ன்மெண்ட் முறையை பின்பற்றும் நாடு இது.

இந்தியாவின் வர்த்தகத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் ஏற்றுமதி நாடு இது.

NRI பண வருமானத்தில் இந்தியாவிற்கு இந்த நாடு முதலிடம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 46% பேர் இந்தியர்கள்.

எண்ணெய்வளம், சுற்றுலா, சந்தை பொருளாதாரத்தில் சிறப்பான இடத்தில் உள்ள நாடு இது.

மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) 45வது தேசிய தினம்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஐக்கிய அரபு அமீரகம் – பொர... ஐக்கிய அரபு அமீரகம் துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், அல்-Fujayrah, உம் அல்-குவைன், ரஸ் அல்-கைமா உட்பட ஏழு எமிரேட்ஸின், ஆட்சியாளர்கள் கூட்டமைப்பு உச்ச...
மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்!... மக்கள் கவிஞர் இன்குலாபு காலமானார்! தமிழக உழைக்கும் மக்களின் பெருங்கவிஞர் இன்குலாபு இன்று கார்த்திகை16, 2047/ 1.12.2016) இயற்கையோடு கலந்தார். உடல் ந...
தாய்லாந்து, ஒரு தமிழ் மண்!... தாய்லாந்து, ஒரு தமிழ் மண்! தென்கிழக்காசியாவிலுள்ள தாய்லாந்தில் நிலையாகக் குடியேறி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்...
இலமுரியா கண்டம் – அது தமிழனின் கண்டம்... ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்...
Tags: 
%d bloggers like this: