இந்தியா பிரதமருக்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கொடுத்த தமிழ் அதிர்ச்சி மருத்துவம்!

இந்தியா பிரதமருக்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கொடுத்த தமிழ் அதிர்ச்சி மருத்துவம்!

இந்தியா பிரதமருக்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கொடுத்த தமிழ் அதிர்ச்சி மருத்துவம்!

சிங்கப்பூரில் தமிழ் ஒரு ஆட்சி மொழியாக இருக்கிறது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் அன்னை தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்கள் இருந்தும் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழி ஆக்கப்படவில்லை. அட இன்னும் சொல்லப்போனால், தமிழ் வழி கல்விக்கே போராடி கொண்டு இருக்கிறார்கள் எம் உறவுகள்.

இந்த வகையில், அன்மையில் இந்திய பிரதமர் திரு. மோடி அவர்கள் சிங்கப்பூர் பயணத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியன் லூங் தமிழ் மூலம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டே இருந்தார்.

 சிங்கப்பூரில் தமிழர் அதிகம் இருக்குமிடமான லிட்டில் இந்தியாவில் திரு. மோடிக்கு ஒரு சாதாரண தமிழர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று, தமிழர் உணவுகளை பரிசளித்தார்.

சிங்கப்பூரில் தமிழர் அதிகம் இருக்குமிடமான லிட்டில் இந்தியாவில் திரு. மோடிக்கு ஒரு சாதாரண தமிழர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று, தமிழர் உணவுகளை பரிசளித்தார்.

நாளிதழான தமிழ் முரசின் பெருமைகளை சொன்னதோடு, சிங்கப்பூரில் தமிழர் அதிகம் இருக்குமிடமான லிட்டில் இந்தியாவில் திரு. மோடிக்கு ஒரு சாதாரண தமிழர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று, தமிழர் உணவுகளை பரிசளித்தார். அதையும் அன்போடு திரு. மோடி அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: