தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்!

இடம் மற்றும் நேரம் :

23 May – 4PM India House, Aldwych, London WC2B 4NA

இந்திய தமிழ் இனபடுகொலையை நிறுத்து.
தமிழர் வளங்களை சூரையாடுவதை நிறுத்து.
காவல்துறை அட்டுழியத்தை நிறுத்து.தமிழ்நடை அழிக்காதே.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

Emergency demo today at 23 May – 4PM India House, Aldwych, London WC2B 4NA, condemning India and Tamil Nadu governments shooting on public for peaceful protesters in Thoothukudi Sterlite.
Stop the killing! Ban Sterlite!
End the violence on protesters!
End fracking and stop exploitation of natural resources.

தொடர்புகளுக்கு 07466103263 / 07931111076

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: