சவூதி அரசு உதவ தயார்!

இன்றைய கொரோனா தொற்றின் இக்கட்டான கால கட்டத்தில் சவூதி அரேபியாவில் உங்களுக்கு தெரிந்த யாராவது வேலைகளை, இழந்து சம்பளம் இல்லாமல் அன்றாடம் சாப்பிடுவதற்கு சிரமம் உள்ள நிலையில் இருந்தால் அவர்களுக்கு சவூதி அரசு உதவ தயாராக உள்ளது.

கீழ் வரும் அட்டவனையில் சவூதியில் உள்ள உங்களது பிரதேசத்தை தெரிவு செய்து அதன் நேர குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை தெரியப்படுத்துங்கள்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: