தமிழ் இனப்படுகொலையாளன் ராசபக்சே மலேசியாவிற்கு சென்ற போது மக்கள் போராட்டம் வெகுவாக நடைபெற்றது. இதில் பங்கு கொண்ட மலேசிய தமிழர்கள் மீது 147KK என்ற சட்ட பிரிவின் கீழ் வழக்கை அரசு தரப்பு போட்டிருந்தது. அந்த வழக்கு இன்று மலேசியாவில் உள்ள செபாங் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த திரு. கலைமுகிலன், திரு. பாலமுருகன் மற்றும் திரு. டான் ரகுநாதன் விசாரணைக்கு வந்திருந்தனர்.
: : Translate : :
Follow me on Twitter
My Tweetsபதிவுகளின் காப்பகம் :
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 |